உதகை அரசு தாவரவியல் பூங்காவில்

img

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணி துவக்கம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செப் டம்பர் மாதம் இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.